எங்கள் நிறுவன மேலதிகாரியுடன் காரில் தண்ணி அடித்து கொண்டே போனபோது, எனக்கு லோபோ (Lobo) என்கிற அருமையான இசை கலைஞனை அறிமுகப்படுத்தினார். லொபோவின் இசையில் எனது உலகம் மறந்து அதனுள் கலக்க முடிந்தது. இளையராஜாவின் இசை போல. ஆங்கிலம் தான் என்றாலும், ஒரு வித vibration என்பார்களே. அது போல.
பெரும்பாலும் காதலை பற்றியே இருக்கும் லொபோவின் பாடல்கள் (நான் கேட்ட வரை...). நான் மிகவும் விரும்பி கேட்கும் ஒரு பாடல் தமிழில் மொழி பெயர்ததால், தோராயமாக இப்படி வருகிறது...
"பட்டாம்பூச்சி எங்கு போனது, மழை வந்த போது?
பொம்மை கரடிகளை எது தூங்க வைக்கிறது?
காக்க முடியாத வாக்குகளை நாம் ஏன் தருகிறோம்?"
பாடல் ஆங்கிலத்தில்...
Where do butterflies go when it rains?
Who goes around & tucks in the trains?
What makes a teddy bear like to sleep?
Why do we all make promises that we can't keep?
Where do puppy dogs go when their sad?
And what do elephants say when their mad?
Who do you tell if you don't have a friend?
Why do we open our mouths and stick our foot in?
These are the things that bother me,
Not a lot of things across some sea,
I don't even have a master plan,
I guess that I am just a simple man.
Where do robins sleep on the road?
And how can a little ant carry that load?
Why write words that we have to erase?
Why does everyone have more than one face
ரொம்பவும் தத்துவம் போல தோன்றினாலும், இதையெல்லாம் என்றாவது யோசித்து பார்த்திருப்போமா? தொம் தொம் என்ற சத்தம் இல்லாமல், மிக இனிமையான, தாலாட்டுகிற இசையில் பாடல் அமைந்திருக்கும்.
இதே சாயலில் ஹிந்தியில் ஒரு பாடல் சமீபத்தில் வந்தது. ஒரு மழை நாளில் மோரிஷியசில் பார்த்த படம். Shankar, Ehsan & Loy இசையில் மிக நல்ல பாடல்கள் கொண்ட படம். Rock On என்கிற படத்தில் இருந்து.
தமிழில் தோராயமாக...
"வானம் ஏன் நீலமாகா இருக்கிறது?
தண்ணீர் ஏன் குளிர்கிறது?
பூமி ஏன் உருண்டையாக இருக்கிறது?
பட்டு ஏன் உருத்துகிறது?
நெருப்பு என் சுடுகிறது?...."
என்று போகிறது.
இதுவும் நல்ல பாடலே. என்ன கொஞ்சம் சத்தம் அதிகமாக இருக்கும்.
ஆங்கில எழுத்துகளில் ஹிந்தி பாடல் வரிகள்....
aasma hai neela kyun
paani geela geela kyun
gol kyun hai zamee
silk mein hai narmi kyun
aag mein hai garmi kyun
do aur do paanch kyun nahi
ped ho gaye kam kyun
teen hain ye mausam kyun
chaand do kyun nahi
duniya mein hai junge kyun
behta laal rang kyun
sarhaden hain kyun har kahin
socha hai... ye tumne kya kabhi
socha hai... ki hain ye kya sabhi
socha nahi to socho abhi
behti kyun hai har nadi
hoti kya hai roshni
barf girti hai kyun
dost kyun hain roothte
taare kyun hain toot-te
baadlon mein bijli hai kyun
socha hai... ye tumne kya kabhi
socha hai... ki hain ye kya sabhi
socha nahi to socho abhi
sannata sunai nahi deta
aur hawayen dikhayi nahi deti
socha hai kya kabhi
hota hai ye kyun............
aasma hai neela kyun
paani geela geela kyun
gol kyu hai zamee
silk mein hai narmi kyun
aag mein hai garmi kyun
do aur do paanch kyun nahi
ped ho gaye kam kyun
teen hain ye mausam kyun
chaand do kyun nahi
duniya mein hai jung kyun
behta laal rang kyun
sarhaden hain kyun har kahin
socha hai... ye tumne kya kabhi
socha hai... ki hain ye kya sabhi
socha nahi to socho abhi......
அறிவியல் பூர்வமாக இதற்கெல்லாம் விளக்கம் தெரிந்தாலும், ஒரு பாமரனின் பார்வையில் இன்து இதையெல்லாம் யோசித்து பாருங்கள்? என்ன அருமையான கற்பனை அனுபவமாக இருக்கும்?! இதை பற்றியெல்லாம் யோசித்து பார்க்க தோன்றவில்லை. என் இயந்திர தனமான வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரமில்லை. உங்களைப்போல...
0 comments:
கருத்துரையிடுக